தமிழில் டப்பிங் பேச விரும்பும் ஐஸ்வர்யா மேனன்!

கேரளாவில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் நடிகைகள் ஓரிரு படங்களிலேயே நன்றாக தமிழ் பேசுவார்கள். இருப்பினும் அவர்களது பேச்சில் மலையாள வாசணை வீசுவதால் தனக்குத்தானே அவர்கள் டப்பிங் பேசுவதற்கு டைரக்டர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், நயன்தாராகூட பத்து ஆண்டுகளுக்குப்பிறகு நானும் ரெளடிதான் படத்தில்தான் முதன்முறையாக தமிழில் டப்பிங் பேசினார். அதேப்போல் திரிஷாவும் பல வருடங்களுக்குப்பிறகு தான் டப்பிங் பேசினார். ஆனால் தற்போது கழுகு கிருஷ்ணா நடித்துள்ள வீரா படத்தில் நாயகியாக நடித்துள்ள கேரளத்து பெண்குட்டியான ஐஸ்வர்யா மேனன், முதல் … Continue reading தமிழில் டப்பிங் பேச விரும்பும் ஐஸ்வர்யா மேனன்!